Price: ₹60
Pages: 176
ISBN: ----
எத்தனை வாட்டிம்மா ரோட்டை எட்டி பார்ப்ப .... பிளைட் இந்நேரம் வந்து சேர்ந்திருக்கும். ஏர்போர்ட்டிலிருந்து வீட்டுக்கு வர முக்காமணி நேரமாவது ஆகுமில்லையா. இரண்டு வருஷம் பொறுத்தவளுக்கு பத்து நிமிஷம் பொறுக்க முடியாதா.' என்றபடி ஜம்புலிங்கம் பதினான்காவது முறையாக கார் வருகிறதா என்று ஆவலாக எட்டி பார்த்து விட்டுப் பிறகு யோசனையுடன் சோபாவில் மனைவியின் பக்கத்தில் அமர்ந்தார்.......