Price: ₹60
Pages: 240
ISBN: ----
ஒரு மெகா சைஸ் நாவலின் இரண்டாம் பாகம் இந்த மேலே உயரே உச்சியிலே.... தினபூமியில் தினமும் எழுதப்பட்டப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது புத்தகமாக வந்துள்ளது. விறுவிறுப்பை மட்டும் மனதில் கொண்டு இந்தத் தொடரை எழுதியுள்ளனர். தொலைக்காட்சியில் தினமும் மெகா தொடர் வருவது போல தினசரி தாளிலும் வந்தால் எப்படி இருக்கும் என்கிற யோசனைகளில் செய்யப்பட்டது.