Loading…

ஒரு அன்னமும் சில காகங்களும் / Oru Annamum Sila Kaagangalum

ஒரு அன்னமும் சில காகங்களும் / Oru Annamum Sila Kaagangalum
Author: இந்திரா சௌந்தர்ராஜன் / Indira Soundarrajan

Price: ₹65

Pages: 192

ISBN: ----

குழந்தைகளுக்குக் கதை சொல்லும் வழக்கம் மறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில், அயல்நாட்டில், தொழில் சார்ந்த சூழ்நிலையில் வாழும் ஆசிரியை இந்த வழக்கத்தை விட்டுவிடாது. தமிழறிந்த குழந்தைகளைக் கூட்டிவைத்துப் பழைமைச் சூழலை மறந்துவிடாதிருக்க அவர்களிடையே தமிழில் பாடவும் கதை கூறவும் செய்து - செய்வித்து - அருந்தொண்டாற்றி வருவது ஒப்புயர்வற்ற தமிழ்ப் பணியாகும். அந்தக் குழந்தைகள் சுவைத்து மகிழ்ந்த அதே கதைகள் தாம் இப்பொழுது உங்களை மகிழ்விக்க நூல் வடிவில் வருகின்றன.

Goodreads reviews for ஒரு அன்னமும் சில காகங்களும் / Oru Annamum Sila Kaagangalum
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads