Price: ₹10
Pages: 34
ISBN: ----
இந்திரியங்களிடம் மனிதன் வைத்திருக்கும் பற்றுதலுக்கு ஓரளவில்லை, அவைகளை கொண்டு அவன் காணும் வெளியுலகம் உறுதியானதென்றும்,எப்பொழுதும் நிலைத் திருப்பதென்றும் அவன் திடமாக நம்புகிறான்.வாழ்நாளில் ஒரு பகுதி இங்ஙனம் கழிகிறது.பிறகு ஐயமொன்று இயல்பாக எழுகிறது.