Loading…

கரையோர முதலைகள் / Karaiyora Mudhalaigal

கரையோர முதலைகள் / Karaiyora Mudhalaigal
Author: பாலகுமாரன் / Balakumaran

Price: ₹50

Pages: 295

ISBN: ----

ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான். வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பிரித்து உடை உடுத்திக்கொள்ளும் நேரம். தன் முகமே தனக்குப் பிடித்துப் போகும் நேரம். இந்த எட்டரை மணி காலைதான் சந்தோஷமான நேரம். நிறைய பேர் விடியலைத்தான் நல்ல நேரம் என்கிறார்கள். விடியல் என்பது சற்று அமைதியானது. சந்தோஷம் துக்கம் ஏதுமற்றது. நிதானமானது.

Goodreads reviews for கரையோர முதலைகள் / Karaiyora Mudhalaigal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads