Loading…

கை வீசம்மா கை வீசு / kai veesamma kai veesu

கை வீசம்மா  கை வீசு / kai veesamma kai veesu
Author: பாலகுமாரன் / Balakumaran

Price: ₹40

Pages: 312

ISBN: ----

இந்நூலை வாசிக்கும்போது இந்த கதை தொடராக எழுதப்பட்ட 80களின் இறுதியில் இந்தக் கதையின் தாக்கம் எப்படி இருந்திருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது. தற்காலப் பெண்கள் இதிலிருந்து கொஞ்சம் வெளிவந்திருந்தாலும், இன்னும் பல பெண்கள் இந்தக் கதையில் ராஜிக்கு ஏற்படும் நிகழ்வுகளில் சிக்கி உழல்கின்றனர் என்பதும் உண்மை. அவசியம் படிக்கவேண்டிய நூல்களில் ஒன்று.

Goodreads reviews for கை வீசம்மா கை வீசு / kai veesamma kai veesu
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads