Price: ₹350
Pages: 400
ISBN: 9789382826460
அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு பொருளாதார அடியாட்கள் ரகசிய உளவாளிகள் உலகளாவிய ஊழல் குறித்த உண்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இப்புத்தகத்தில் 2ஆம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியல் அனுபவங்களின் மூலம் அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையையும் அறியலாம்.