Price: ₹120
Pages: 204
ISBN: ----
தினமும் கடைப்பிடிக்க வேண்டிய சில பழக்கங்கள் மூலம் நாம் உழைத்த கடின உழைப்பிற்குத் தக்க பலன்களை பெற முடியும். நாம் முயற்சிகள் மற்றும் நம் பணிகளில் காட்டும் பணிவு அல்லது அடக்கம் வெற்றிக்கு வழி வகுக்கும். இது போன்ற வெற்றிக்கு வழி கோலும் பல வழிகளை இந்நூலில் ஆசிரியர் விளக்குகிறார்.