Price: ₹80
Pages: 192
ISBN: ----
வாழ்க்கை மரணத்தையோ மயானத்தையோ நோக்கிப் பயணிக்கும் இறுதி ஊர்வலம் அன்று... பெற்றோரின் ஆனந்த இணைப்பில் பிறந்த நாம் கடவுள் என்னும் பரமானந்தத்தின் பிணைப்பில் நிறைவடையும் கோலாகலமான கொண்டாட்டம் அது. ஆனந்ததிலிருந்து பரமானந்தத்தை நோக்கிய மகிழ்ச்சிப் பயணமே வாழ்க்கை. பல்லாயிரம் கோயில்கள் சுற்றித் திரிந்தாலும் பலருக்கும் புரியாத அதி உன்னத ரகசியம் இது. உனக்குள் பிரவேசித்து உன்னுள் பயணிக்க நீ தயாரா? நான் கடவுள் என்று சொல்லித் தன்னை விளம்பரப்படுத்தும் சமய வியாபாரிகள் காலைக் கழுவிக் குடிக்கும் நீ என்ன சைத்தானா? நீயும் கடவுள் தான். இதை நினைவில் கொள் - சுகி.சிவம்