Price: ₹80
Pages: 192
ISBN: ----
என் கேள்விக்கு என்ன பதில் ? என்னும் நூல் சுகி.சிவம் சக்தி விகடன் இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது, வாசகர் கேட்ட வினாக்களும் அவற்றிற்கு அவர் அளித்த விடைகளும் இணைந்த தொகுப்பாகும். இந்நூலுக்கு குன்றக்குடி ஆதினத்தின் தலைவரான தவத்திருப் பொன்னம்பல அடிகள் அணிந்துரை வழங்கியிருக்கிறார். இந்நூலில் ஆன்மீகம், சோதிடம், தன் முன்னேற்றம், யோகாசனம், உலக நடப்பு, நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு பொருள்களைப் பற்றிய வினாக்களும் விடைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் சமயம், நம்பிக்கை ஆகியவைப் பற்றிய வினாக்களும் விடைகளும் அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றன. படித்து ரசியுங்கள். இந்நூலில் ஆன்மீகம், சோதிடம், தன் முன்னேற்றம், யோகாசனம், உலக நடப்பு, நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு பொருள்களைப் பற்றிய வினாக்களும் விடைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் சமயம், நம்பிக்கை ஆகியவைப் பற்றிய வினாக்களும் விடைகளும் அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றன.