Price: ₹150
Pages: 296
ISBN: ----
புத்த மதத்தில் காணப்படும் பெரிய பிரிவுகளான தேராவதம், மகாயானம், வஜ்ராயனம், ஜென் போன்றவற்றிற்கு இடையே என்ன வித்தியாசம் உள்ளது என்று பலரும் கேட்கிறார்கள். இந்தக் கதைகளைக் காதால் கேட்டு ரசிப்பவர்களைவிட புத்தகத்தில் படிக்கும்போது அளவற்ற மகிழ்ச்சியை அடைய இயலும். உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த இவை உதவி செய்யும். பலர் இவ்வாறு பயன்பெற்றது போன்றே நீங்களும் பெற முடியும்.