Price: ₹50
Pages: 84
ISBN: ----
ஞானிகள் அவர்களுடைய ஞானத்தை வழங்குவது மிகப் பழமையான மரபு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஞானிகள் தங்களுடைய சீடர்களை ஒன்று சேர்த்துப் பேசுவர். ஆழ்ந்த மௌனத்திலிருந்து வரும் சொற்கள் கேட்பவரின் அறிவிலிருந்து அவர்களுடைய ஆழ்ந்த ஆன்ம நிலையையும் எழுப்பும் தன்மை வாய்ந்தது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களிடமிருந்து வரும் வாராந்திர ஞானத்தின் நான்காவது ஆண்டின் தொகுப்பு தான் இந்தப் புத்தகம்.