Price: ₹55
Pages: 120
ISBN: ----
"அவருடைய கண்களில் ஒரு காந்த சக்தி இருக்கிறது".அவர் காந்தசக்தி கொண்ட மனிதர்,மற்றவர்களை காந்தம்போல் தன்னிடத்தில் இழுத்துக்கொள்கிறார் என்று மனிதர்களை பற்றி அபிப்பிராயங்கள் சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.இது வெறும் தோற்றத்தையோ,அழகையோ வைத்துச் சொல்லப்படுகின்ற வாசகம் அல்ல.சிலரிடம் இயற்கையாகவே பிறரைக் கவர்கின்ற சக்தி அமைந்திருக்கிறது.சிலர் இந்த சக்தியை தங்களிடம் ஏற்படுத்தி கொண்டு விடுகிறார்கள்.