Price: ₹80
Pages: 234
ISBN: ----
செத்துப்போவது என்பது சத்துப் போவதால் தான். இப்படிப்பட்ட சத்தும் சொத்தும் தான் நமது நலமாக பரிணமித்திருக்கிறது. பரிபாலித்துக் கொண்டிருக்கிறது. நமது நலம் தான் உடல் பலமாகத் தொடங்கி மனோபலமாக மாறி, ஆன்மபலமாக விருத்தியடைந்து ஆனந்த வாழ்வை அளிக்கிறது. அப்படிப்பட்ட ஆனந்த நிலையை, எப்படியெல்லாம் நலம் பெருக்கி வாழ வேண்டும் என்று இந்நூல் விளக்குகிறது.