Loading…

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் / TAMIL ELAKKIYAMUM PENNIYAMUM

தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் / TAMIL ELAKKIYAMUM PENNIYAMUM
Author: முனைவர் அரங்க மல்லிகா / MUNAIVAR ARANGA MALLIGA

Price: ₹120

Pages: 178

ISBN: 9788123407685

“நமது கலாச்சாரச் செயல்பாடுகள் அனைத்திலும் பெண் இரண்டாந்தர இடம் பெற்றிருக்கிறாள், ஆணுக்கு அடிமையாக இருக்கிறாள்” என்பது பெண்ணியக் கொள்கையின் அடிப்படையான கருத்து. பெண்களின் ஒடுக்கு முறையை இல்லாமல் ஆக்குவதும் ஆண்களின் பார்வையில் கட்டப்பட்டுள்ள இன்றைய கலாச்சாரத்தை – அதாவது ஆணாதிக்கத்தை, தந்தையாதிக்க முறையை, இவற்றின் அடிப்படையிலான கருத்துக்களை இல்லாமல் போக்கி, பெண்களின் விழைவுகள், நோக்கங்கள் ஆகியவற்றை முழுமையாக ஏற்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதும் பெண்ணியத்தின் நோக்கம்.

Goodreads reviews for தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் / TAMIL ELAKKIYAMUM PENNIYAMUM