Price: ₹80
Pages: 234
ISBN: ----
சூரியனைப் போன்று மூலாதார முதன்மையானது வேர்வை. உலகப் பேரழகுகளின் மூல ஊற்று. அணுக்களின் திரட்சி பொருட்கள் என்றால், வேர்வைத் துளிகளின் திரட்சி பிரபஞ்ச பேரழகு, கோடானுகோடி கால நதிப்பிரவாகப் பெருக்கில் உலகத்தின் அகமும் முகமும் உயிரும் வளர்ந்து வளர்ந்து அழகு பெற்றிருப்பது, மனித உழைப்பு எனும் மகத்தான சிருஷ்டிப்பாற்றலால் தான் என்பதைப் பற்றியக் கருத்துக்கள் இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.