Price: ₹130
Pages: 272
ISBN: ----
ஆனந்தமான எண்ணங்கள் வைத்திருப்பது நேர்மறையான சிந்தனை என்பதை விட மிக லேசானது. யார் ஆனந்த எண்ணங்களின் சக்தியைப் பயிற்சி செய்கிறார்களோ, அவர்களுக்குள்ளேயே ஒரு ஆழ்ந்த மன உறுதி உள்ளது. அவர்கள் பிரச்சினைகளை பிரச்சினைகளாகவே பார்ப்பதில்லை. என்ன நடந்தாலும் அவர்களுடைய அமைதி குலைவதில்லை. அவர்கள் வாழ்க்கையை அமைதியான அனுபவங்கள் மற்றும் உண்மையான எண்ணங்களால் நிரப்புவது, வளமை நிறைந்த மற்றும் அருமையான வாழ்க்கைக்கு கொண்டு செல்கிறது என்பதை புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். சரியான எண்ணங்கள் மற்றும் ஆனந்தமாக இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது இந்நூலில்.