Price: ₹45
Pages: 130
ISBN: ----
ஆசியா, ஆஃபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் தொடர்பான கட்டுரைகளையும், தமிழகம் உள்ளிட்ட பாரதத் திருநாடு உள்ளடங்கிய மூன்றாவது உலகத்தைப் பற்றிய கட்டுரைகளையும் கொண்ட தொகுப்பையும் இந்நூல் கொண்டுள்ளது. யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய - பயன்விளைவிக்கத்தக்க வரலாற்று ஆவணச் சுவடியாகவும் திகழ்கிறது இந்நூல்.