Loading…

நாகநாட்டரசி குமுதவல்லி / Naganattarasi Kumuthavalli

நாகநாட்டரசி குமுதவல்லி / Naganattarasi Kumuthavalli
Author: மா.இரவிச்சந்திரன் / Maa. RAVICHANDRAN

Price: ₹40

Pages: 96

ISBN: 9788189985257

மறைமலை அடிகளார் பிற மொழிக் கலப்பால் தமிழ்மொழி அடைந்த கேடுகளைக் களையத் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர். 'துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்து' தமிழ் மொழியில் நூல்கள் பல எழுதிய பேரறிஞர்; ஆராய்ச்சித் திறம் வல்ல அறிஞர்; சீர்திருத்த எண்ணம் கொண்ட செம்மல், தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வல்லுநர். குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி எனும் இந்தப் புதினம், ரெய்னால்ட்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய 'இலைலா' என்ற கதையைத் தழுவி எழுதப்பட்டது.

Goodreads reviews for நாகநாட்டரசி குமுதவல்லி / Naganattarasi Kumuthavalli