இனி நான் உறங்கட்டும் என்னும் இந்நாவல் மலையாள நாவலாகிய "இனி நான் உறங்கட்டே" என்பதன் தமிழாக்கம் ஆகும். வியாச பாரதத்தை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.