Loading…

Padma Vinveli Selgiraal / பத்மா விண்வெளி செல்கிறாள்

Padma Vinveli Selgiraal / பத்மா விண்வெளி செல்கிறாள்
Author: Swetha Prakash

Price: ₹120

Pages: 24

ISBN: 9789350460269

அண்டத்தில் எங்கோ ஒரு இடத்தில், சின்ன குழந்தைகள் பட்டாம்பூச்சியின் வடிவத்தைக் கொண்ட காலத்தில் - பயணிக்கும் எந்திரத்துள், ஸ்டெல்லர் 5689 பால்வெளி மண்டலத்தில் கிடைக்கும் அட்டகாசமான நட்சத்திர சுண்டல் சாப்பிடுகிறார்கள், எரிமலை பழச்சாறு கக்குகிறது. அது உறைந்த ஐஸ் கிரீமாகிறது. பத்மாவிற்கு தெரியும் - ஏனென்றால் அப்படித்தான் அவன் புத்தகத்தில் போட்டிருக்கிறது. எப்படி புத்தகங்கள் கற்பனைக்கு சிறகுகள் அளிக்கின்றது. எப்படி புனைவின் பரப்பும் வாழும் உலத்தைப் போல் நிஜமாக இருக்கமுடியும்... இவற்றைப் பற்றி தான் இந்த மகிழ்ச்சியூட்டும் கதை. பத்மா விண்வெளி பயணத்திற்கு புறப்படுவதையும், திரும்பி வருவதையும், படங்களும் சந்தோசமாகப் பின் தொடர்கின்றன.

Goodreads reviews for Padma Vinveli Selgiraal / பத்மா விண்வெளி செல்கிறாள்