Price: ₹120
Pages: 328
ISBN: ----
தூய தமிழில், பிறமொழிக் கலப்பு இல்லாமல் கதை எழுதியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் டாக்டர்.மு.வரதராசன். அகல் விளக்கு, கரித்துண்டு, கல்லோ காவியமோ என்று அவருடைய புதினங்கள் அனைத்துமே சிறப்புமிக்கவை. அந்த வரிசையில் இறவாப் புகழ் பெற்ற நூல் அல்லி.