Price: ₹150
Pages: 412
ISBN: ----
அகல் விளக்கு இரு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் மூலம் சமுதாயச் சிந்தனைகளை கூறும் மு.வ. அவர்களின் புதினமாகும். சந்திரன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான், ஆனால் அவள் அவனை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறாள். ஆதலால், சந்திரனின் வாழ்க்கை கவலைக்கிடமாக மாறுகிறது. வேலய்யனுக்கு ஒரு நல்வாழ்கை கிடைக்கிறது. பின், அவன் சந்திரனைத் திருத்த முயல்கிறான். இக்கதை இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைகிறது. அகல்விளக்கு நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.