Price: ₹150
Pages: 432
ISBN: -----
மு.வ. எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு.வரதராசன் 20 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய புதினங்கள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் 'கயமை' என்னும் புதினம், காலத்தால் அழியாத காவியமாக கருதப்படுகிறது.