Price: ₹80
Pages: 216
ISBN: ----
மு.வ.எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு.வரதராசன் 20 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். அவருடைய இறவாப்புகழ் பெற்ற நாவல்களில் 'அந்த நாள்' ஒன்று.