Price: ₹90
Pages: 240
ISBN: ----
மு.வ. எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு.வரதராசன் 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இவர் படைத்த புதினங்கள் பெயர் பெற்றவை. அவற்றுள் 'கல்லோ காவியமோ' என்னும் புதினம் ஒரு பெண் பிறந்தது முதல் இறுதி வரையிலும் படும் துன்பத்தையும் ஒரு பெண்ணுக்கு வாழ்வில் இறுதிக் காலம் வரை நிழல் போலத் தொடர்ந்து வரும் உறவைப் பற்றியும் பேசுகிறது.