Price: ₹30
Pages: 68
ISBN: ----
திருக்கோயிலில் நடைபெறும் வழிபாட்டு முறைகள் யாக யக்ஞங்கள் கும்பாபிஷேகம் எனப்படும் திருக்குட முழுக்கின் கிரியைகள் இவைபற்றி போதுமான விளக்கம் பெறாமலேயே இந்துக்களில் பலர் வழிபாடு செய்கிறார்கள். அதனால் நாத்திகர்களும் வேறு மதம் சார்ந்த அன்பர்களும் கேள்விகள் கேட்கும் போது பதில் தெரியாமல் தடுமாறுகிறார்கள். இந்நிலையில் வழிபாடு பற்றிய விளக்கமாக இந்நூல் இருக்க வாய்ப்புண்டு. இதனைப் படித்து விட்டு கும்பாபிஷேகங்களில் கலந்து கொண்டால் இன்னும் ஈடுபாடும் மகிழ்வூக்கமும் நிச்சயம் ஏற்படும். கோவில்களைப் பற்றிப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் கண்டிப்பாக உதவும்.