Price: ₹80
Pages: 151
ISBN: ----
கஸ்தூரி மான் பற்றி ஒரு செய்தி சொல்லுவார்கள். அபரிவிதமான வாசனையை திடீர் என்று அது உணரும், எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் தேடி தேடி வெறிபிடித்தபடி அங்கும் இங்கும் ஓடும். பைத்தியம் பிடித்தமாதிரி ஓடி ஓடிக் களைத்து, முடியாமல் விழும், சாகும் போது ஓர் உண்மையை கண்டுபிடிக்கும், அதனிடமிருந்து சுரக்கும் ஓர் திரவமே இத்தனை வாசனைக்கும் காரணம். அது தெரியாமல் ஓடியதும் தேடியதும் எத்தனை பைத்தியக்காரத்தனம், இந்த கஸ்தூரி மான் கதை தான்.