Loading…

பள்ளிக்கூடம் / Pallikoodam

பள்ளிக்கூடம் / Pallikoodam
Author: நந. சங்கரலிங்கம் / NN. Sangaralingam

Price: ₹60

ISBN: 9789388000086

என் நாவின் மெய்யை, பேனாவின் மையிக்கு திருமணம் செய்துவைத்து பிரசவிக்கப்பட்ட வேதனைகள்தான், இங்கே, பாடமாக்கப்பட்டிருக்கிறது. உன் பெற்றோராய், வகுப்பாசிரியராய், உயிர்த்தோழனாய் அவதரித்திருக்கிறதாய் உணர்கிறேன். மாணவர் சேர்க்கை நடைபெறுமென்று அவமானப்படும் படி நடந்துகொள்ளும் பாதையில் இது. மேற்சொன்ன மூன்றில் ஒன்றாய் நீ அவதரிக்கும் நோக்கத்தோடு ஒரு பிரசவ வேதனையை உனக்காக அழும் இந்தக் குழந்தையின் குரலுக்கு செவி சாய்த்து உன்னை செதுக்கிக் கொள்வாய்யாக .. என்று இந்த விதையை என் இதயக் கனியிலிருந்து பிதுக்கிவிட்டிருக்கிறேன். உன் மனதில் விழுந்து உன்னை விருட்ஷமாக்கட்டும்......

Goodreads reviews for பள்ளிக்கூடம் / Pallikoodam