Loading…

எப்போதும் சந்தோஷம் / EPPOTHUM SANDHOSAM

எப்போதும் சந்தோஷம் / EPPOTHUM SANDHOSAM
Author: சுகி சிவம் / SUKI SIVAM

Price: ₹110

Pages: 224

ISBN: ----

மகிழ்ச்சி என்பது நம் மனதில் உள்ளது. அதை யாரும் நமக்கு வந்து கொடுக்கப் போவதில்லை. எந்தவிதமான சூழ்நிலையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் சந்தோஷம். தேவையற்ற நினைப்புகள் இல்லாமல் இயல்பாக இருந்தாலே சந்தோஷம் நம்மிடம் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வழிகளைக் கூறும் இந்நூல் ஒரு அருமையானக் கையேடு.

Goodreads reviews for எப்போதும் சந்தோஷம் / EPPOTHUM SANDHOSAM
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads