Loading…

கள்வனின் காதலி / Kalvanin Kadhali

கள்வனின் காதலி / Kalvanin Kadhali
Author: Kalki

Price: ₹90

Pages: 240

ISBN: B00HWWFJKA

கள்வனின் காதலி அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே ஒரு பாகமும் 54 அத்தியாயங்களையும் கொண்ட புதினமாகும். ஆனந்த விகடனில் ‘கல்கி’ பொறுப்பாசிரியராக இருந்தபோது எழுதிய தொடர்கதை ‘‘கள்வனின் காதலி’’. அவர் எழுதிய முதல் தொடர்கதை இதுதான்.[1] இது ஒரு சமூக நூலாகும்.

Goodreads reviews for கள்வனின் காதலி / Kalvanin Kadhali