Loading…

கதாவிலாசம் / Kathavilasam

கதாவிலாசம் / Kathavilasam
Author: எஸ்.ராமகிருஷ்ணன் / S. RAMAKRISHNAN

Price: ₹260

Pages: 411

ISBN: 9788189780364

இவர் தொகுத்து வெளியாகியுள்ள 'உலக சினிமா' புத்தகம் உலக சினிமாவை தமிழில் அறிமுகப்படுத்தும் அரிய முயற்சி. குழந்தைகளுக்கான 'ஆலிஸின் அற்புத உலகம்' என்ற உலகப்பிரசித்தி பெற்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். உலக இலக்கியம் குறித்து 'வாக்கியங்களின் சாலை'என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். இதுவரை ஐந்து SIRUKATHAITH தொகுதிகள், நான்கு கட்டுரை தொகுதிகள், நான்கு நாடகங்கள் மற்றும் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன.

Goodreads reviews for கதாவிலாசம் / Kathavilasam