Loading…

எட்டுத்திக்கும் மதயானை / Ettuthikkum Madhayanai

எட்டுத்திக்கும் மதயானை / Ettuthikkum Madhayanai
Author: நாஞ்சில் நாடன் / Nanjil Nadan

Price: ₹180

Pages: 280

ISBN: 9788184464115

படைப்பு என்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் வந்த நாணயமும் இன்றி. பொதுச் சொத்து என்பதாலேயே அது மரியாதையை இழந்தும் போனதாகிறது. எனவே அசலை தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூண்கள், பரிவட்டம்... என்றாலும் அலுத்துப் போகவில்லை எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரைக்கும் எழுதலாம் தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து கொள்பவன்தானே நல்ல வாசகன்!.....................

Goodreads reviews for எட்டுத்திக்கும் மதயானை / Ettuthikkum Madhayanai