Loading…

உடையார் பாகம்-1 / Udayar Part - 1

உடையார் பாகம்-1 / Udayar Part - 1
Author: பாலகுமாரன் / BALAKUMARAN

Price: ₹370

Pages: 448

ISBN: ----

அமரர் கல்கி தன்னுடைய 'பொன்னியின் செல்வன்' மூலம் பிற்காலச் சோழர் வரலாற்றை வெகு அழகாய் தமிழர்கள் நெஞ்சில் பதிய வைத்தார். அவர் போட்டுக் கொடுத்த மேடையில், அடுத்த எழுத்தாளன் தன் நாடகத்தை அரங்கேற்றுவது எளிதாகிறது. இந்த நாவலில் ராஜராஜேஸ்வரம் என்கிற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டும் விஷயத்தை தான் மையமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சோழர் கால வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்யப்பட்டுள்ளது.

Goodreads reviews for உடையார் பாகம்-1 / Udayar Part - 1
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads