Loading…

தொடு நிறங்கள் / THODU NIRANGAL

தொடு நிறங்கள் / THODU NIRANGAL
Author: சந்தன் / SANDHAN

Price: ₹100

Pages: 159

ISBN: ----

கோடிக்கணக்கான நிறங்களைக் கணினி தொகுத்து வைத்திருக்கிறது. உண்மையில் கண்ணிற்குக் குளிர்ச்சியும், குதூகலத்தையும், பூரிப்பையும் நிறங்கள் தருகின்றன. இவைகளில் என் தலைப்பாய் வரும் 'தொடு நிறங்கள்' எதைக் குறிப்பன என்று எடுத்துக் கொள்வது சற்றுக் கடினமெனினும், எனக்குப் புரிந்த வரையில் சொல்வதானால் நிறங்கள் இல்லையெனில் நாம் ஒளியின் பரிமாணத்தை ரசித்திருக்க முடியாது.

Goodreads reviews for தொடு நிறங்கள் / THODU NIRANGAL
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads