Price: ₹220
Pages: 590
ISBN: ----
நாயன்மார்கள் - பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற்சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்நூலில் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறும் சிவத்தொண்டும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.