Loading…

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் / Tamil Selvan Sirukathaigal

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் / Tamil Selvan Sirukathaigal
Author: தமிழ்ச்செல்வன் / THAMILSELVAN

Price: ₹180

Pages: 238

ISBN: 9789381908006

தமிழ்ச்செல்வன் படைப்புகளில் பலம் என்று அவருடைய மொழி நடையையும் கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் பாங்கையும் குறிப்பிடலாம். நுட்பமும் அழகும் எளிமையும் கூடிய மொழி லாவகம் கைவரப் பெற்றவர். இடையிடையே தெறிக்கும் அங்கதம் இடைச் செருகலாக இல்லாமல் தேவையானதெனத் தீர்மானித்தே அதை வாசகன் அனுபவித்துக் கடந்து செல்லமுடியும். எதை எழுதினாலும் அதுவாகவே மாறிவிடும் தன்மை நல்ல கலையின் கலைஞனின் அடையாளம். அந்த பரிபூரணத்தை நாம் இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளிலும் பெறமுடியும்

Goodreads reviews for தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் / Tamil Selvan Sirukathaigal