Loading…

சந்தித்ததும் சிந்தித்தும் / SANDHITHADHUM SINDHITHADHUM

சந்தித்ததும் சிந்தித்தும் / SANDHITHADHUM SINDHITHADHUM
Author: வெ.இறையன்பு / V.Iraianbu

Price: ₹200

Pages: 278

ISBN: 9788184468915

நாம் சந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கையிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்துள்ளது. ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தை பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லாதவர்கள் என்கிற உண்மை புரியும். இந்த நூல் சின்ன சின்னச் செய்திகளாக சந்திப்புகள் இடம் பெற்றிருப்பதால் வாசகர்களுக்கு வாசிப்பு அனுபவம் சுகமாக இருக்கும்.

Goodreads reviews for சந்தித்ததும் சிந்தித்தும் / SANDHITHADHUM SINDHITHADHUM