Price: ₹70
Pages: 102
ISBN: 9788184467727
வாழ்க்கை என்பது ஒரு கணக்கு. இந்த அரிச்சுவடியை புரிந்து கொள்ளாமல் கணக்குப் போடுவதால் தான் விடைகள் பிழையாகிப் போகின்றன. நம்மையும் மீறி சில பிரச்சனைகள் வரலாம். அவற்றை எதிர் கொள்வதில் தான் சாமர்த்தியம் இருக்கிறது. வாழ்க்கை என்பது சூதாடிப் பெறுவதில்லை. போராடிப் பெறுவது. சுறுசுறுப்பைச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும். அணுகுமுறையில் அக்கறை காட்டுங்கள். ஏழையாகப் பிறப்பது குற்றமில்லை; ஏழையாகவே இறப்பது தான் குற்றம். முயன்றால் முன்னேற முடியும். நம்பிக்கை நாற்றுகளை நடவு செய்யுங்கள்.வெற்றியின் விளைச்சலை அறுவடை செய்யலாம். இப்படிப் பல நல்ல கருத்துக்களை படிப்பவர் மனதில் பதிய வைக்கும் முறையில் எழுதப்பட்டது தான் இந்நூலிலுள்ள கட்டுரைகள்.