Price: ₹375
Pages: 368
ISBN: 9788184765908
வாழும் இலக்கியக் கர்த்தாக்களில் தலைப்பிள்ளையாக இருக்கிற ஜெயகாந்தனின் சிறுகதைகள், அது பிரசவம் ஆன... அதாவது பிரசுரம் ஆன அழகிலேயே மீண்டும் வாசகர்களுக்குத் தரும் வித்தியாசமான முயற்சிதான் இந்த நூல். அரை நூற்றாண்டு இடைவெளியில் வெளியிட கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு இலக்கிய உலகில் வாசகர்களை, மீட்டெடுக்க முடியாத பழைய காலத்துக்கே மீண்டும் அழைத்துச் செல்லும் அனுபவத்தை கொடுக்கும் ‘ஜெயகாந்தனின் கதைகள்.