Price: ₹225
Pages: 224
ISBN: 9788190080187
ஜோசப் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ஆம் தேதி தனது 39ஆவது வயதில், ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான். இன்று இருந்திருந்தாலும்கூட அவனுக்கு 57 வயது தான் ஆகியிருக்கும்.இந்த நாற்பத்தையொட்டிய வயதுகள், விசேஷமாக வறுமை பிடுங்கும் இந்தியாவில், எழுத்தாளர்களுக்குச் சோதனையாகவே இருந்து எத்தனை இழப்புகள்? இந்த வரிசையில் ஜே.ஜேயை சேர்த்துக்கொள்ள வேண்டும்.