Price: ₹650
Pages: 880
ISBN: 9788183453547
இருபத்தோராவது நூற்றாண்டிற்குள் தமிழில் வளமிக்க தற்கால இலக்கியம் பிரவேசிக்கும்போது, இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்துக்கு வலிமை மிக்க சமூகச் சார்பும், உறுதிமிக்க படைப்பாற்றலும், தெளிவுமிக்க கலைத்திறனும் கொண்ட சிறுகதைகளைத் தந்திருக்கிற ஜெயகாந்தன் அவர்களின் கதைகள் எல்லாம் இரு பகுதிகள் கொண்ட ஒரு தொகுப்பாக வெளிவருகின்றன.