Loading…

திருத்தி எழுதிய தீர்ப்புகள் / Thiruthi Ezhuthiya Theerpugal

திருத்தி எழுதிய தீர்ப்புகள் / Thiruthi Ezhuthiya Theerpugal
Author: வைரமுத்து / Vairamuthu

Price: ₹25

Pages: 128

ISBN: -----

வைரமுத்து நம் காலத்தின் மொழிச் சிற்பியாக நாளைய தலைமுறைக்குச் செதுக்கத் தொடங்கிக்கிட்டத்தட்ட நான்கு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தனி நபர்களையல்ல; ஒரு தலைமுறையையே பாதிக்கும் கவிஞர்கள் எப்போதாவது பிறக்கிறார்கள். இந்தத் தொகுப்பு முப்பதாண்டுகள் மூத்தது. காலம் வெல்லும் கவிதைகள் வாசகர்கள் மனங்களைத் தம் பயணப் பாதைகளாக்கிக் கொள்கின்றன. ஆயினும் இப்போது பிறந்தது போன்ற தோற்றத்தையும் அனுபவத்தையும் எப்போதும் தருகின்றன.

Goodreads reviews for திருத்தி எழுதிய தீர்ப்புகள் / Thiruthi Ezhuthiya Theerpugal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads