Price: ₹35
Pages: 96
ISBN: ----
இந்நாவல் குடும்பப் பின்னணியில் விறு விருப்பன நடையில் அமைந்துள்ளது. குற்றங்கள் நடைபெறுவதற்கு மூல காரணம் அன்பும்,அரவணைப்பும் இன்றி போவது தான். இந்நாவலில் குற்றவாளி என கருதப்படும் நபர் அன்பு, அரவணைப்பு என்னவென்றே அறியாதவன், தெரியாதவன். அன்பும், அரவணைப்பும் தான் ஒரு தேர்ந்த மனிதனை உருவாக்குகிறது. வெற்றியாளனாய் திகழச்செய்கிறது. அன்பில்லா வாழ்க்கை பூரணம் அடைவதில்லை.அதனால், அன்பை வளர்ப்போம்.. குற்றங்களை குறைப்போம்..