Price: ₹60
Pages: 169
ISBN: 9788123404332
நாடகம் முத்தமிழில் ஒரு பகுதியாகும். பொதுவாக எல்லா மொழிகளிலும் நாடகம் என்பது ஒரு பிரிவாய் அமையினும், தமிழ் மொழியில் அது பிரிக்க முடியாததாய் மொழியோடு ஒன்றி கிடக்கின்றது. நாடகத்துடன் இசையும் பின்னி நிற்கும் முத்தமிழை முக்கண்கள் எனலாம். இந்நூலிலுள்ள பத்திரப்படைப்புகள் செவ்வையாயும் தெளிவாயும் இழைக்கப்பட்டுள்ளன. கும்பகர்ணனின் மனைவி கனகையின் படைப்பு மிகவும் பொருத்தமாகவும், சிறப்பாகவும் அமைந்துள்ளது.