Price: ₹75
Pages: 148
ISBN: 9788123406718
இலக்கணம் பொதுவாக ஒரு மொழியினுடைய அமைப்பைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். மொழியைப் பயன்படுத்துவோருக்கு ஐயம் ஏற்படும் இடத்தில் தெளிவு பெறுவதற்கு ஒரு சிறந்த கருவியாக இருக்கும். ஒரு மொழியை இன்னொரு மொழியாளருக்குக் கற்பிக்கும் பொழுது அவர்கள் எளிதாக அந்த மொழியைக் கற்றுக்கொள்ள இது உதவியாக இருக்கும்.