Loading…

காலக் கண்ணாடியில் இலக்கியத்தின் பார்வை / Kaala kanadiyil elakkiyathin paarvai

காலக் கண்ணாடியில் இலக்கியத்தின் பார்வை / Kaala kanadiyil elakkiyathin paarvai
Author: முனைவர் சு.கு. பன்னீர்செல்வம் / Dr. S.K.Paneerselv

Price: ₹110

Pages: 211

ISBN: -----

ஒரு சமுதாயத்தின் அமைப்பையும் அதன் செயல்போக்கினையும் அறிந்து கொள்ள இலக்கியம் முக்கியமானது. இலக்கியம், கருத்தினை வெளிப்படுத்தும் கருவி என்பதை விட சமூகக் கட்டுபாட்டைக் காக்கும் கருவியாகவும் சமுதாயத்தின், மனிதமனத்தின், வரலாற்றின், உடலியலின் விளை பொருளாகவும் இருக்கிறது. மரபுப்போக்கில் வளர்ந்த தமிழ் இலக்கிய காலத்தில் மொழியுணர்வும் இனவுணர்வும் புறக்கணிப்பிற்கு உள்ளான சூழலில் பாரதியும் பாரதிதாசனும் இரண்டு எல்லைக்கற்களாக நின்று தமிழ் இளைஞர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை தமது இலக்கிய படைப்புகள் மூலம் உண்டாக்கினார்.

Goodreads reviews for காலக் கண்ணாடியில் இலக்கியத்தின் பார்வை / Kaala kanadiyil elakkiyathin paarvai
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads