Price: ₹60
Pages: 200
ISBN: -----
எங்கிருந்தோ இந்த வாழ்க்கைகுள்ளே தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த வாழ்கையிலிருந்தும் ஒரு நாள் நிச்சயம் வெளியே தள்ளப்படுவோம். அப்படி வெளியேற்றப்படுவதற்கு முன் இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து பார்த்து விட வேண்டாமா? அதை பற்றி பேசுவது தான் இந்நூல்.