Loading…

உயிரோவியம் / Uyiroviyam

உயிரோவியம் / Uyiroviyam
Author: நாரண துரைக்கண்ணன் / Naarana Duraikannan

Price: ₹40

Pages: 96

ISBN: 9788189985271

புகழ் பெற்ற புதினங்களை அவற்றின் கரு குலையாமல், கருத்துச் சிதையாமல், கதை தொடர்ச்சி விடுபடாமல் சுருக்கி வெளியிடுவது புத்தக வாசிப்பாளர்கள் விருப்பத்தை ஓரளவு நிறைவு செய்யும் என்ற நோக்கத்தில் புகழ் பெற்ற படைப்பாளர்களின் புதினங்களில் பத்தைத் தேர்ந்தெடுத்து இக்கதை படைக்கப்பட்டது .

Goodreads reviews for உயிரோவியம் / Uyiroviyam