Loading…

பிருந்தா எங்கள் பிருந்தாவனம் / Brindha engal brindhavanam

பிருந்தா எங்கள் பிருந்தாவனம் / Brindha engal brindhavanam
Author: நெல்லை செல்வம் / Nellai selvam

Price: ₹50

Pages: 168

ISBN: -----

கட்டிலில் தன் அருகில் படுத்திருந்த முகுந்தனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. அப்படி எத்தனை மணி நேரம் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் என்பது ... அவளுக்கே தெரியாது! சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் குயிலைப் போல் குரல் எழுப்பவே ஏறிட்டுப் பார்த்தாள். இரவு மணி பன்னிரண்டு ஆகிவிட்டதை உணர்ந்ததும்.. மீண்டும் முகுந்தனைப் பார்த்தாள்!

Goodreads reviews for பிருந்தா எங்கள் பிருந்தாவனம் / Brindha engal brindhavanam
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads